Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/நம்பிக்கை வையுங்கள்

நம்பிக்கை வையுங்கள்

நம்பிக்கை வையுங்கள்

நம்பிக்கை வையுங்கள்

ADDED : ஜூன் 21, 2016 04:06 PM


Google News
Latest Tamil News
* பிறரிடம் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் பார்க்கப் பழகுவது உங்களுக்கும் அவருக்கும் நன்மை தரும்.

* அன்பு, ஒழுக்கம், கருணை ஆகிய நற்பண்புகளில் நம்பிக்கை வையுங்கள். கடவுள் மீது துாய பக்தி செலுத்துங்கள்.

* ஒவ்வொரு அணுவிலும் கடவுள் நிறைந்திருக்கிறார். அவரை விட்டு நம்மால் ஒரு கணநேரம் கூட பிரிந்திருக்க முடியாது.

* உலகம் வெறும் நாடக மேடை. அதில் அனைவரும் நடித்துக் கொண்டிருக்கிறோம்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us